Thursday, 10 April 2014

உன் விழிகளில் விழுந்த_____Maan Karate




உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிபததிற்குளே வந்தாயே
நான் தேடி தேடித்ான் ஆளஞ்சுத்தேன்
என் தேவதாய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நா உண்ண வாங்கிட்டேன்

நீ தேனம் சிரிச்ா போதுமே
வேற எதுவும் வேனாமே நான் வாழவே
நான் உண்ண ரசிசா போதுமே
வேற எதுவும் வேனாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேத்ேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிர்øது உனதாக நாம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு.. ஓ..

நீ தேனம் Šஇரிச்சா ப்øதுமே
வேற Èதூவும் வேனாமே நான் வாழவே
நான் உண்ண ரசிசா ப்øதுமே
வேற Èதூவும் வேனாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
த்øலைந்தது அதுவே ப்øதுமேவே
Èதூவும் வேண்டாமே பெண்ணே..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே ப்øதுமேவே
வேற Èதூவும் வேண்டாமே அன்பே..

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
த்øலைந்தது அதுவே ப்øதுமேவே
Èதூவும் வேண்டாமே பெண்ணே..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே ப்øதுமேவே
Èதூவும் வேண்டாமே அன்பே..


Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates