Saturday, 12 April 2014

தாண்டியா ஆட்டமூமாட_______Kadhalar Dinam




தாண்டியா ஆட்டமூமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகலாத காதலன் காதலியைத் டெத
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாழோ நெஞ்சிோடு

அவள் எங்கஎ எனக் காணாமல் வாட என்னைததான் ஏங்க வைப்பாலோ (2)

தாண்டியா…

உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்திதை அல்ல அல்ல ஒரு வார்த்திதை புரியாதா
எந்த வார்த்திதை சொல்லவில்லையோ நீ அந்த வார்த்திதை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொண்னஎநஎ தெரியாதா புரியாதா
ஆயே மையைப்போல நானும் கண்ணில் சேறவெந்டும்
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேறவெந்டும்
ஆயே கண்ணில் வைததத்த மையும் கரைந்து பிோாகக்கூடும்
கூந்தல் வைததத்த வண்ணப் பூவும் வாடிப் பிோாகக்கூடும்
சரி காதல் நெஞ்சை நான் தரளாமா உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்திதை மட்துமே நிஜமானால் ஒரு ஜென்மம் ப்øஆடும்
உயிராெ வா…அன்பாஎ வா…(2)

தாண்டியா…

காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்திதைகள் எல்லாமேகவிதை
காதல் செய்வதோ எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் என்பதை கண்டு பிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையாெல் ஏனகும் பூலோகம் பூலோகம்
ஆயே உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
என்னை பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடய உயிரு
இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது என்ற பிரிவாெது

இந்த வார்த்திதை மட்துமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிராெ வா…அன்பாஎ வா…(2)

வாலிப நெஞ்சங்கள் உறவு ஹொண்டட வந்தது இன்றொரு ராத்திரி
தாண்டியா ராத்திரி றாத்திரி (2)
துணை செய்ய நாங்கள் உண்டு தோழனே 
துணிந்து நீ காதல் சேவை தோழியே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமாே (2)

ஆயே.. உங்களாலே Èன்ரும் மண்ணில் காதல் வாழுமாே
உங்களாலே Èன்ரும் மண்ணில் காதல் வாழுமாே (2)



Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates