Thursday, 10 April 2014

ஆறு அடி வீடு______GOLI SODA




ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
அங்க போன திரும்பி வர முடியாது
கொஞ்ச நாள் ஆனா இருக்கும் இடம் தெரியாது
அங்க போன திரும்பி வர முடியாது
கொஞ்ச நாள் ஆனா இருக்கும் இடம் தெரியாது
ஆறு அடி வீடு

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆதி வரும் நமக்கு
ஆறு அடி மன்னுதான் நிரந்தரம் இங்கு உனக்கு
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆதி வரும் நமக்கு
ஆறு அடி மன்னுதான் நிரந்தரம் இங்கு உனக்கு
அந்த ஆறடியோ நிரந்தரம் இல்ல பொமியில் நமக்கு
உமஆேழ ஒருவன் படுக்க வருவான் பொடுப்பாறு கணக்கு
உமஆேழ ஒருவன் படுக்க வருவான் பொடுப்பாறு கணக்கு

ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
அங்க போன திரும்பி வர முடியாது
கொஞ்ச நாள் ஆனா இருக்கும் இடம் தெரியாது
அங்க ப்øநா திரும்பி வர முடியாது
க்øஞ்ச நாள் ஆனா இருக்கும் இடம் தெரியாது
ஆறு அடி வீடு அதன் பேரு Šஊடுகாடு

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates