Wednesday, 26 March 2014

உங்களுக்கு இஂடியா____Vanakm Chennai




உங்களுக்கு இஂடியா .-டு
எங்களுக்கு லீக் .-டு
உங்களுக்கு .-ல பீச்சு
எங்களுக்கு மரினா தான் .-ஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்-ஸு
சும்மா கம்முன்னு கெடமா (2)

ஓகே ஓகே ஐ அம் அ மடராசி
டேய் தில்லு இருந்தா மோதிப் பார்ற பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா பெயந்திடும் மொக ராசி
இப்ப சென்னை சிட்டி-அ எது வர எங்கள பத்தி
நானா சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம பிஸி
யோ . . . . .
ப்ரீயா இருந்தா டீ கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான் டா என்னைக்குமே சூப்பர் ஸ்டார்

நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி

நட்புக்கு பிரச்சன நா வருவேன்
எங்களுக்கு பிரச்சன நீ வருவ
நமளுக்கு பிரச்சன யார் வருவா 
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம் 

இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா சென்னை டா (2)

சென்னை சென்னை சென்னை சென்னை 
சென் சென் சென் சென் சென் சென் சென் சென் 
சென் சென் சென் சென் 
ஐ அம் அ சென்னை சிட்டி கங்ஸ்டா

ஐ அம் அ சென்னை சிட்டி கங்ஸ்டா (5)

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates