Wednesday, 26 March 2014

ஏய் எங்கடி பொறந்த_____Vanakam Chennai

ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி

மஂடே நீ முண்டம் ட்யூஸ்‌டே நீ தண்டம்
வெட்‌நெஸ்‌டே தேடி வந்த கண்டம்
தர்ஸ்டே நீ மொக்க ஃப்ரைடே நீ பொக்க
ஸ்யாடர்டே சண்ட போட்டு தீர்க்க
ஸ்ட்ரீட் டொக்'கு நீ தான் பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான் ஸ்நேக் நான் தான்
அகுதர் நீ தான் சச்சின்'னு நான் தான்
ஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான்

பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்

ஏய் எங்கடி ஏய் எங்கடி

ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி
ஏய் எங்கடி அய்யய்யோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி

உன்னை பார்த்தாலே ப்ப் ஏறும்
என் ஹ்யாபீ லைஃப் சட்'ஆ மாறும்
நீ ஒசாமானா நான் ஒபாமாடி
அட உன் டெத்'து என் கைலடி
உன் ஃபேஸ்'அ நான் பார்த்தா போதும்
என் பட் தீமே'மு ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா

வா மா வா வாய கொஞ்சம் மூடு
ஃப்ரீ அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு

வாடா வா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு

ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி

மஂடே நீ முண்டம் ட்யூஸ்‌டே நீ தண்டம்
வெட்‌நெஸ்‌டே தேடி வந்த கண்டம்
தர்ஸ்டே நீ மொக்க ஃப்ரைடே நீ பொக்க
ஸ்யாடர்டே சண்ட போட்டு தீர்க்க
ஸ்ட்ரீட் டொக்'கு நீ தான் பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான் ஸ்நேக் நான் தான்
அகுதர் நீ தான் சச்சின்'னு நான் தான்
ஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான்

பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்..பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்.. பாட்ஷா நான்தான்

ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates