ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும்
உள்ளே வந்தால் நெஞ்சு வழுக்கும்
இந்த உலகம் ப் உது உலகம்
கண் திறந்தும் காணா உலகம்
இ லைக் தே வே யூ மூவ்
யூ லைக் தே வே இ மூவ்
வை தொன்'த் வீ ட்யாந்ஸ் டுகெதர் ஆல் நைட் லாஂக்
நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன்
உன்னை சுட சுட அணைத்திடவா
பௌந்ஸ் பௌந்ஸ் பௌந்ஸ் வித் மே.. ஆ ஆ
பௌந்ஸ் பௌந்ஸ் பௌந்ஸ் வித் மே.. ஆ ஆ
கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய் அடா
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா
எந்தன் உள்ளம் பொய்யடா பையா
விழிகளில் ஒரு போதை இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தன்னாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைக்க
போவோம் வா வா புது உலகம் காண்போம்
பௌந்ஸ் பௌந்ஸ் பௌந்ஸ் வித் மே.. ஆ ஆ
பௌந்ஸ் பௌந்ஸ் பௌந்ஸ் வித் மே.. ஆ ஆ
No comments:
Post a Comment