Thursday, 20 March 2014

போடு போடு சௌண்டு+++++AARAMBAM





போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க 
ஆட்டத்த ஆரம்பம் போய்போம் 

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவன தோத்த
ஹே மந்தவன மாட போல உன் சட்டமே 
நீ எட்டிப் போவ ஓதசாலே
கண் இமைக்க நெனச்சாலே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா

போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம் 
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே

அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates