ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாளில் வெற்றிடம் திண்டாடுது
காதல் கேட்கும் கேள்விய
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
நதியில் விழும் ஏழை இந்த காதலா
கரையை தொட இதனை மொதலா
விழுந்தது நானா
எழுந்திடுவேன
எழுந்திடும் போதும்
விழிந்திடுவென
உன்னை பார்த்ததை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேர் அறியேன்
என்னுடன் நீயா
உன்னுடன் நானா
நானே நீயா
நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா
கிடைதிடுவென
கிடைத்திடும் போதும்
தொலைந்திடுவென
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா
வருவது நானா
திசை அரியது திரும்பிடுவேன
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாளில் வெற்றிடம் திண்டாடுது
காதல் கேட்கும் கேள்விய

No comments:
Post a Comment