Monday, 17 March 2014

ஆகாசத நா பாக்குறேன்_ cuckoo



ஆகாசத நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்
ஆகாசத  நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்

கண்ணால  எதையும்  காணாத  இவதான்  கணீர  பார்த்தேனே
இனி  என்னோட அழகா  பொன்னான  உலக  உன்னால பார்ப்பேனே

ஆகாசத நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்
ஆகாசத  நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்

ஊரு  கண்ணே  படும்படி
உறவாடும்  கனவே  தொடருதே
நெனவகும்  கனவே  அருகிலே
உன்ன  தூக்கி  சுமப்பேன்  கருவிலே

மடி  வாசம்  போதும்  உறங்கவே
நீதானே  சாக  வரங்களே
தமிழே  தமிழே  வருவேனே  உன  கரமா
கோடியே   கோடியே  அழுரேனே  ஆனந்தமா

ஆகாசத நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்
ஆகாசத  நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்

காம்ப  தேடும்   கொழந்தைய
உன்ன  தேடும்  உசுரு  பசியில
கோடி  பேரில்  உன்ன  மட்டும்
அறிவேநீ  தொடுகிற  மொழியில

பேரன்பு  போல  எதுமில்ல
நீ  போதும்  நானும்  எழ  இல்ல
அழகா  அழகா  குயிலவேன்  உன்  தொழில்
அழகி  அழகி  இது   போதும்  வாழ்நாளில்

ஆகாசத நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்
ஆகாசத  நா பாக்குறேன்
ஆறு  கடல்  நா  பாக்குறேன்

கண்ணால  எதையும்  காணாத  இவதான்  கணீர   பார்த்தேனே
இனி  என்னோட  அழகா  பொன்னான  உலக  உன்னால  பார்ப்பேனே

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates